srikanthmeenakshi

உள்ளத்தில் உண்மையொளி வேண்டும்

வணக்கம்

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்

  வாக்கினிலேயொளி உண்டாகும்

வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப்பெருக்கும்

  கவிப்பெருக்கும் மேவுமாயின்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்

  விழிபெற்று பதவி கொள்வார்

தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்

  இங்கமரர் சிறப்பு கண்டார்


- மகாகவி சுப்ரமணிய பாரதியார்